Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில் – பாகம் 61

என்  கேள்விக்கு  என்ன  பதில் – பாகம் 61

158
0
SHARE

கேள்வி ?

எனக்கு  திருமணமாகி  இரண்டு  மாதங்களாகின்றன . மனைவி  கர்ப்பமாக  இருப்பதை  எப்படி  அறிவது ? முதல்  மாதத்திலிருந்து  எத்தனை  மாதங்கள்  வரை  பாலுறவு  கொள்ளலாம் ?

பதில் :

உங்களுக்கு  திருமணமாகி  இரண்டு  மாதங்களிலேயே  அவசரப்படுகிறீர்கள் . மாதவிலக்கு  தள்ளிப்போவது , வாந்தி , மயக்கம்  ஆகியவை  இருந்தால்  உடனே  சிறுநீர்  பரிசோதனை  செய்து  கர்ப்பமாக  இருப்பதை  அறியலாம் .

உடல்  நலத்தோடு  உள்ள  தம்பதிகள்  கர்ப்பகாலம்  முழுவதிலும்  பாலுறவு  வைத்து  கொள்ளலாம்.

மருத்துவர்  ஏதேனும்  காரணத்துடன்  பாலுறவு  கொள்ளாதீர்கள் என  அறிவுரை கூறினால்  மட்டும்  பாலுறவை  தவிர்க்க  வேண்டும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here