Home Common Health Problems பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனசோர்விற்கு என்ன செய்ய வேண்டும்?

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனசோர்விற்கு என்ன செய்ய வேண்டும்?

90
0
SHARE

பொதுவான மனஅழுத்தப் பாதிப்பின் விளைவாக வெளிப்படும் நோய்க்குறிகளே இவை என்று கூறி தாயையும் குடும்பத்தாரையும் சமாதானப்படுத்துங்கள்.

உங்களுக்குப் ‘பைத்தியம் பிடித்துவிடப் போவதில்லை/மனநிலை பாதிக்கப்படப் போவதில்லை’ என்பதை உறுதியாகத் தாயிடம் கூறுங்கள்

குழந்தையைப் பார்த்துக்கொள்வதில் உதவி செய்யுமாறு தாயிடம் அல்லது உறவினர்களிடம் எடுத்துக்கூறுங்கள்

நோய்க்குறிகள், கவலைகள் ஆகியவை பற்றி தாயிடம் அவ்வப்போது பேசுங்கள்

சுவாசப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுங்கள்.  இந்தப் பயிற்சியைத் தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.

போதுமான ஓய்வும் சத்தான உணவும் தாய்க்குக் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கவும் அதைத் தூக்கிக் கொஞ்சி விளையாடவும் தாயை ஊக்குவிக்கவும்.

உறக்கம் சார்த்த பிரச்சனைகள் கடுமையாக இருந்தால், அதற்கான தூக்கமாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்

ஒரு வாரத்தில் மனசோர்வு குணமாகவில்லை என்றால் அல்லது தாய்க்குத் தற்கொலை எண்ணம் தோன்றினால், நீங்கள் மனசோர்வு நீக்கும் மருந்துகளை பயன்படுத்தலாம்.

பிரசவித்த தாய்க்கு, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் இதற்கான மாத்திரைகளை ஆறு மாதம் காலம் வரையில், சாப்பிடப் பரிந்துரைப்பது பாதுகாப்பான சிகிச்சை ஆகும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here