Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில் 

என்  கேள்விக்கு  என்ன  பதில் 

156
0
SHARE
கேள்வி ?ருத்தரித்தவுடன்  முதல்  அறிகுறிகள்  எப்போது  தோன்றுகின்றன ? என்னென்ன  அறிகுறிகள்  இருந்தால்  நான்  குழந்தை பேற்றுக்கான  அச்சாரம்  போட்டிருக்கிறேன் . என்பதை  தெரிந்து  கொள்ள  இயலும் ?

பதில் :

இயல்பான ஹார்மோன்  செயல்பாடுகளில்  மாறுபாடுகள்  உண்டாகும்போது  கருத்தரித்திருப்பதற்கான
அறிகுறிகள்  தோன்றுகின்றன . அவற்றுள்  குறிப்பிடத்தக்கவை .

மாதவிலக்கு  வராமை , குமட்டல் , உடல்  நலமின்மை  போன்ற  நிலை , இரவிலும் , பகலிலும்  அடிக்கடி  சிறுநீர்  கழித்தல் , புண்ணோ, அழற்சியோ  இல்லாமல்  வெள்ளைப்படுதல் , வாசனையை கண்டால்  நெடி , மார்பகம்  பெரிதாவது , தொட்டால்  வலி , நரம்புகள்  புடைத்து தெரிதல் , மார்பக  காம்புகள்  கருப்பாக  மாறுதல்  என மார்பகத்தில்  மாற்றங்கள் , மலசிக்கல்  இருப்பது  போன்ற  உணர்வு , புளி , களிமண் , ஐஸ் , மாங்காய்  போன்றவற்றின்  மீது  தீடீரென  ஆசை  ஏற்படுதல்  போன்ற  அறிகுறிகள்  இருந்தால்  நீங்கள்  கருத்தரித்திருப்பதை  உணரலாம்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here