Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 63

என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 63

125
1
SHARE

கேள்வி ?

னக்கு  திருமணமாகி ஓராண்டு  ஆகிறது . ஒரு  குழந்தை  உள்ளது . அடுத்த குழந்தையை  மூன்று  ஆண்டுகள்  தள்ளி போட  நினைத்துள்ளோம். அதற்கு  எந்த  வழி  சிறந்தது ? நான்  ஆணுறை  அணிந்து  பாலுறவு  கொள்கிறேன். ஆனால் , அது  எனக்கு  இன்பமாக  தெரிய  வில்லை. கருத்தடை  மாத்திரையை  பயன்படுத்தலாமா ?

பதில் :

கருத்தடை  முறைகள் பல  நடைமுறையில்  உள்ளன . திருமணமானவுடன்  மகப்பேற்றை  தள்ளி  போடுவதற்கு  கருத்தடை  மாத்திரையும் , ஆணுறையும் சிறந்தவை.

ஆனால் , திருமணமாகி  ஒரு  குழந்தை  உள்ளவர்கள் மூன்று  ஆண்டுகளுக்கு  அடுத்த  குழந்தையை  தள்ளிப்போட  நினைப்பவர்களுக்கு  சரியான  முறை  லூப்  மற்றும்  காப்பர்-டி  அணிவது தான்.

நீங்கள்  ஒருமுறை  காப்பர் – டி  அணிந்துகொண்டு  மூன்று  ஆண்டுகள்  கவலையில்லாமல்  இருக்கலாம் . கருத்தடை  மாத்திரைகள்  பயன்படுத்தலாம். ஆனால், ஒருநாள்  கூட  தவ்றாது  மாத்திரை உட்கொள்ள  வேண்டும். ஆணுறையும்  நீண்ட  காலம்  பயன்படுத்தினால்  சிக்கல்கள்  உண்டு  சில  மாதங்கள்  என்றால்  ஆணுறை  சிறந்தது.

எனவே, மனைவியை  காப்பர்-டி  அணிந்து  கொள்ள சொல்லுங்கள். மூன்று  ஆண்டுகள்  கழித்து  குழந்தை  பெற்று  கொண்டு  நீங்கள்  வாசக்டமி செய்து கொள்ளுங்கள் .

 

 

1 COMMENT

  1. Dear sir, my doctor suggested to my wife to take Clomid 100 for ovaluate ?? But she is hesitating ffor taking clomid which will create side effects . I need suggestions!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here