Home question and answer என் கேள்விக்கு  என்ன பதில் – பாகம் 66

என் கேள்விக்கு  என்ன பதில் – பாகம் 66

155
0
SHARE

கேள்வி ?

நான்  ஓரின  சேர்க்கையில்  அதிக  நாட்டம்  உள்ளவனாக  இருந்தேன் . என்  மனதில்  ஏற்பட்ட  பயத்தால்  அதனை  விட்டுவிட்டேன். ஆனால்  வாரத்துக்கு  நான்கு  அல்லது  மூன்று  முறை  சுய  இன்பம்  அனுபவிப்பேன் . மேலும்  ஒரு  பெண்ணுடன்  உடலுறவு  கொள்ளும்  போது  என்  மனம்  ஒத்துழைத்ததே  தவிர என்  உடல்  ஒத்துழைக்கவில்லை. என்  அருகில் ஆண் அல்லது பெண்  இருந்தால்  என்  உறுப்பு  விறைப்படைவதில்லை. எனக்கு  வீட்டில்  பெண்  பார்க்கிறர்ர்கள். வரும்  மனைவியிடம்  எப்படி  நடந்து கொள்ள  வேண்டும்  என்று  மனக்கோட்டை  கட்டியுள்ளேன் .  ஆனால்  ஆண்மை  குறைவு  ஏற்பட்டுள்ளதோ  என்று  நினைக்க  தோன்றுகிறது . இன்பமாக  வாழ  வழி  சொல்லவும் ?

பதில் :

ஓரின  சேர்க்கையில்  ஈடுபடுவோருக்கு  இது  போன்று  சிக்கல்கள் ஏற்படுவது  இயற்கை. ஓரின
சேர்க்கையில்  பலருடன்  தொடர்பு கொள்வதால்  இது  போன்ற  பால்வினை  நோய்கள்  மற்றும்  குற்ற உணர்வால்  ஆண்மை  குறைவு  ஏற்படலாம் . மனதளவில்  மிகவும்  பாதிப்புக்குள்ளாகும்  வாய்ப்பும்  உண்டு . ஓரின  சேர்க்கை பிரச்னையை  முழுமையாக  குணப்படுத்த  முடியும் . நீங்கள்  விரும்புவதுபோல்  நல்ல வாழ்க்கையை  அமைத்து  கொள்ள  முடியும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here