Home question and answer என் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 67

என் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 67

293
0
SHARE

கேள்வி ?

நான்  திருமணமானவன் . எனக்கு  ஹோமோசெக்ஸ்  பழக்கமும்  உண்டு .
இதுவரை நிறைய  பேருடன்  இதில் ஈடுபட்டுள்ளேன் . இதனால்  பாதிப்பு  ஏதேனும்  உண்டா ?

பதில் :

ஓரின  சேர்க்கையில்  பலருடன்  ஈடுபடும்போது  எயிட்ஸ்  நோய்  உள்பட  எல்லாவிதமான  பால்வினை நோய்களும்
ஏற்பட  வாய்ப்புள்ளது . அதுமட்டுமல்ல , உங்களை  தொற்றும்  எயிட்ஸ்  நோய்  உங்கள்  மனைவியையும்  பாதித்து
உங்கள் குழந்தைகளை  அனாதைகளாக்கி விடக்கூடும் . எனவே , பலருடன்  பாலுறவு  வைத்து  கொள்ளாதீர்கள்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here