Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில் – பாகம் 68

என்  கேள்விக்கு  என்ன  பதில் – பாகம் 68

233
0
SHARE

கேள்வி ?

நான்  முப்பத்தைந்து வயது  ஆண் . லாரி  டிரைவராக  இருக்கிறேன். நெடுந்தொலைவு  செல்லும்போது  வழியில்  பெண்களுடன்  பாலுறவில்  ஈடுபடுவேன் . உறவில்  ஈடுபடுவதற்கு  முன்  பெண்களிடம்  ஏதேனும்  பால்வினை  நோய்  உள்ளதா  என்று  கேட்ட  பிறகே  ஈடுபடுவேன் . எனக்கு  பால்வினை  நோய்  ஏற்பட்டுள்ளதா  என  அறிவது  எப்படி ? என்ன  அறிகுறிகள் இருக்கும்?


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here