Home Common Health Problems Male Infertility

Male Infertility

161
0
SHARE

இன்றைய உலகில் வளர்ந்து வரும் மிக பெரிய பிரச்சனை ஆண்களுக்கான குழந்தையின்மை பிரச்சனை. அதிக மக்கள் தொகையாக மாறிக்கொண்டிருக்கும் நம் இந்தியாவில் இப்பொழுது குழந்தையினமி பிரச்சனை அதிகமாக உருவாகி கொண்டே போகிறது. ஆண்களுக்கான குழந்தையின்மை ஏன் அதிகமாகி கொண்டே போகிறது இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் கூட சென்னையில் நடந்த பெர்ட்டிக்கான் மாநாட்டில் ஆயிரம் மருத்துவர்கள் குழந்தையின்மையை பற்றி விவாதித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here