Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 70

என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 70

341
0
SHARE

கேள்வி ?

என்  உறுப்பில்  சிறு  கொப்புளம்  காணப்படுகிறது . அந்த கொப்புளம்  ஆறுவதற்க்கு  என்ன  மருந்து  போட  வேண்டும்? இவ்வாறு  உறுப்புகளில்  கொப்புளங்கள்  வந்தால்  எயிட்ஸ்  தொடங்குகிறது  என்று  சொல்கிறார்களே, உண்மையா ?

பதில் :

ஆணுறுப்பில்  ஏற்படும்  கொப்புளங்கள்  பல்  நோய்களால்  வரலாம் . பால்வினை  நோய்களில்  எந்தவகை  என  அறிந்து  மருந்து  கொடுத்தால் தான்  குணமாகும். இல்லையெனில்  தற்காலிகமாக  மறைந்தாலும்  மீண்டும்  நோய்  தாக்கலாம். பால்வினை  நோய்களால்  தாக்கப்பட்டவர்கள்  எயிட்ஸ்
கிருமி  உடையவர்களுடன்  பாலுறவு  கொண்டால்  நோய்  எளிதில்  தொற்றி  கொள்ளும் . மற்றவர்களைவிட  பத்து  மடங்கு  நோய்  தொற்றும்  வாய்ப்பு  அதிகம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here