Home question and answer என்  கேள்விக்கு  என்ன பதில்  – பாகம் 72

என்  கேள்விக்கு  என்ன பதில்  – பாகம் 72

262
0
SHARE

கேள்வி ?

என்  வயது  18. இப்போது  என்  ஆணுறுப்பில்  புள்ளி  புள்ளியாய்  வெண்ணிறத்தில்  கொப்பளம்போல்  வந்துள்ளது . மற்றும்  விரைகளின்  மேல்  தோலில்  ஒருவித  காயம்  போலுள்ளது . அதை  தேய்த்தால்  எரிச்சலும், வேதனையும்  ஏற்படுகிறது . அது  என்ன  நோய் ? அதை  சரி  செய்ய  இயலுமா ? எய்ட்ஸாக  இருக்குமா  என்ற  பயமும்  உள்ளது . இதற்கென  சில  மருந்துகள்  சாப்பிடலாம்  என  நினைக்கிறேன் .

பதில் :

முதலில்  உங்களை  பரிசோதனை  செய்ய  வேண்டும் . பின்பு  சில  ரத்த   பரிசோதனைகளையும்  செய்த  பின்புதான்  உங்களுக்கு  வந்துள்ள  நோய்  பற்றியும் , எடுத்துக்கொள்ள  வேண்டிய  மருந்துகள்  பற்றியும்  கூற  முடியும் . சுய  வைத்தியம்  செய்ய  கூடாது . அது  ஆபத்தில்  முடியும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here