Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில் – பாகம் 73

என்  கேள்விக்கு  என்ன  பதில் – பாகம் 73

176
0
SHARE

கேள்வி?

உலகத்தில்  எந்த  மக்கள் அதிகமாக  செக்ஸ்  இன்பம்  அனுபவிக்கிறார்கள் ?

பதில் :

அண்மையில்  நடந்த  உலக  ஆய்வின்படி  உலகிலேயே  பிரெஞ்ச் மக்கள்  அதிக  முறை  பாலுறவு
கொள்கிறார்கள். ஓர்  ஆண்டில்  சராசரியாக  140 முறை. உலகத்திலுள்ள  மற்ற  நாடுகளில்  சராசரியாக  120 முறை
மட்டுமே  பாலுறவு  இன்பம்  அனுபவிக்கிறார்கள் . தென்னிந்தியாவில்  சராசரியாக  120 முறையும் , வடமேற்கு  இந்தியாவில்
ஆண்டுக்கு  60 முறையும்  பாலுறவு  கொள்வதாக  அந்த  ஆய்வுகள்  கூறுகின்றன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here