Home Diabetes தீவிர இன்சுலின் மருத்துவ முறையின் பாதகமான அம்சங்கள்

தீவிர இன்சுலின் மருத்துவ முறையின் பாதகமான அம்சங்கள்

725
0
SHARE

ச்சிகிச்சை முறையில் இரண்டு குறைபாடுகள் உள்ளன -உடல் எடைஅதிகரிப்பது மற்றும் தாழ் குளுக்கோஸ் நிலை.உங்கள் இரத்த குளுக்கோஸ் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும்போது உங்கள் வழக்கமான நடவடிக்கையில் சிறிது தீவிரமாக்குதல் தாழ்குளுகோஸ் நிலை ஏற்படலாம் இதனைத் தடுக்க நீங்கள் உங்கள் வழக்கமான நடவடிக்கைகளை நன்கு உணர்ந்து அதனைச் சரிசெய்யும் விதத்தில் தயாராக இருக்க வேண்டும்.

உடல் எடை அதிகரிப்பு மற்றுமொரு விதமான அம்சமாகும்.நீங்கள் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தக் கூடுதலாக இன்சுலின் உபயோகிக்கும் போது அவை குளுகோஸை உயிரணுக்களுக்குள் நுழைந்ததை கொழுப்பாக மாற்றிச் சேமிக்கப்படும்.நல்ல உணவு பழக்கம் மூலம் இதனை ஓரளவு தவிர்க்கலாம் .


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here