Home Common Health Problems டயாபர்

    டயாபர்

    354
    0
    SHARE

    தொப்புளைச்சுற்றி டயாபரை அணிவிக்கும்போது சிறுநீர் அதனுள் பட நேர்ந்தால் நோய்க்கிருமி தொற்றும், அவ்வாறு இல்லாவிட்டால் டயாபர் உராய்ந்து தொப்புளில் இரத்தக் கசிவை உண்டாக்கும்.

    டயாபர் ஈரத்தை உறிஞ்சுவதற்கு அதை மூன்று மடிப்புகளாக சுற்றிக்கொள்ள வேண்டும். அதை பக்குவமாக முடிச்சு போடவோ அல்லது சேப்டி பின் குத்தி இணைக்கவோ தெரிந்துகொள்வது அவசியம்.

    அடிக்கடி குழந்தையை வெளியில் எடுத்து செல்வோர் ஒரு பயன்பாட்டு டயாபரை பயன்படுத்துவது நல்லது. இதைப் பயன்படுத்தும்போது சேப்டி பின் தேவையிருக்காது. பல பயன்பாட்டு டயாபரை விட ஈரத்தை அதிகம் உறிஞ்சக்கூடியதாக இருப்பதால் குழந்தைக்கு வசதியாக இருக்கும்.

    டயாபரை அணிந்த குழந்தை மல ஜலம் கழித்துவிட்டால் அதை கழற்றி வைத்துவிட்டு குழந்தையின் கால்களைத் தூக்கி பஞ்சு வைத்து அதன் புட்டப்பகுதியை துடைக்கவேண்டும்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here