Home Diabetes மாற்று உணவு முறைக்குக் கணக்கிடுவது எப்படி?

மாற்று உணவு முறைக்குக் கணக்கிடுவது எப்படி?

412
0
SHARE

ங்கள் உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டதும், அதை மிகப் பெரிய வெற்றியாக நீங்கள் கருதக்கூடும். ஆனால் அதில் ஒரு சிறிய பிரச்சினை உண்டு. இதில் உங்களுக்குப் பிடித்த உணவு வகைகள் பிரச்சினை உள்ளனவா? அவை உணவுப் பட்டியலில் இல்லாதிருக்கலாம்.

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்களுக்குப் பிடிக்காத உணவை மாற்று உணவாக ஒவ்வொரு முறையும் மாற்றி உண்ண முடியும்:

1. முதலில் உணவுப் பட்டியலில் உள்ள உணவு வகைகளையும் அவற்றின் அளவையும் கணக்கிடுங்கள்.
2. ஒவ்வொரு உணவு வகைக்கும் அதற்கு மாற்று வகையினைப் பட்டியலிடுங்கள். இதற்கு நீரிழிவு உணவுக் கையேடு உங்களுக்கு உதவக்கூடும் அல்லது உணவியலாளரிடம் கேளுங்கள்.
3. மொத்த மாற்று உணவுகளைக் கணக்கிடுங்கள்.
4. ஒவ்வொரு வகையிலும் எத்தனை மாற்றுகள் எனவும் அவற்றின் எண்ணிக்கையினையும் கணக்கிட்டு அதனை 1/2 மாற்று அளவுக்கு வகுத்துக்கொள்ளவும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here