Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 112

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 112

505
0
SHARE
நீங்கள் பாலுறவு கொள்ள முயற்சிக்கிறீர்கள் .
விரைப்புத்தன்மை  பதியளவுதான்  ஏற்படுகிறது .
பெண்  ணின்  புணர்புழைக்குள் செலுத்தும்
அளவுக்கு விரைப்பாக இல்லை.
 தீவிர ஆண்மைக்குறைவுள்ள  நிலைகளில் ஆணுக்கு சிறிதளவுகூட விரைப்புத் தன்மை உண்டாகாது . குறைந்தளவு  விரைப்புத் தன்மை ஏற்பட்டாலும் , அல்லது ஏற்படாமல் போனாலும் மருத்துவரை கலந்தாலோசியுங்கள் .
உங்கள் விரைப்புத் தன்மை நன்றாக வருகிறது;
ஆனால் பாதியிலேயே துவண்டு விடுகிறது .
 இப்படிப்பட்ட நிலை உங்களை மட்டுமின்றி , உங்கள் துணைவருக்கும் வெறுப்பை உண்டாக்கும் . முழுமையற்ற பாலுறவு  திருப்தியைப் தருவதில்லை .இந்த நெல்லை நீடித்தால் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்.

உடலியல்  மற்றும் மருந்து தொடர்பான ஆண்மைக்  குறைவு 80 விழுக்காடும் , மனம் சார்ந்த ஆண்மைக்குறைவு 20 விழுக்காடும்வருவதாக புள்ளிவிவரங்கள் கூறிகின்றன . ஒரு காலத்தில் ஆண்மைக்குறைவு என்பது மனம் சார்ந்த விஷயம் மட்டுமே என ஆராய்ச்சியாளர்களும் , மருத்துவர்களும் நினைத்திருந்தார்கள். ஆனால் அதெல்லாம் தவறு என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. கவலையின் காரணமாக விரைப்புத் தன்மை பாதிக்கப்பட்டிருந்தாலும் மருத்துவரை கந்தலோசிக்க வேண்டும் .
மருத்துவரிடம் வேறு ஏதேனும் நோய்க்காக
மருந்து வாங்கி சாப்பிடுகிறர்கள். ஆனால்
உங்களுக்கு விரைப்புத் தன்மை ஏற்பட்டிருப்பதை
உணர்கிறீர்கள். இத்தகைய மருந்து மாத்திரைகளின்
பக்கவிளைவால் 25% அளவுக்கு
ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது .
விரைப்புத் தன்மையே குறைக்கும் மருந்து மாத்திரைகள்:
இரத்த  அழுத்தத்தை சன்படுத்தும் மருந்து மற்றும் மாத்திரைகள்
மனக்கவலையை மாற்றுவதற்காக அளிக்கப்படும் மருந்து மாத்திரைகள்
மனநோய்களுக்காக அளிக்கப்படும் மருந்துகள்
தூக்க மருந்துகள்
வலிப்பு நோய்க்காகத் தரப்படும் மருந்துகள்
இந்த மாத்திரைகளால் உங்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்ப்பட்டால் தயங்காமல் மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெறுங்கள்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here