Home Women Part குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

623
0
SHARE
Young mother holding her newborn child. Mom nursing baby. Woman and new born boy in white bedroom with rocking chair and blue crib. Nursery interior. Mother playing with laughing kid. Family at home

நான் தாய்ப்பால் கொடுக்கும்போது நிறைய சாப்பிட வேண்டுமா? அதாவது இருவருக்கும் சேர்ந்து சாப்பிட வேண்டுமா?

நீங்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது எவ்வாறு சாப்பிடீர்களோ அதைவிட ஒரு நாளைக்கு 500 முதல் 600 கலோரிகள் கூடுதலாக சாப்பிடுவது நல்லது. இரட்டை குழந்தை பெற்றவர்களாக இருந்தால் இன்னும் அதிகமாக கூடுதலாக சாப்பிடலாம். அந்த அளவுக்கு உங்களுக்கு பசியெடுக்கும். உங்களுக்கு இரட்டை குழந்தையாக இருந்தால் 1000 கலோரி அளவு சாப்பிடலாம். ஆக நிறைய சாப்பிட வேண்டும் என்று இல்லை.

கலோரி சத்து நிறைந்ததாக பார்த்து சாப்பிடுவது நல்லது. உணவுக்கு முன்பாக நொறுக்குத் தீனி சாப்பிடலாம். நொறுக்குத் தீனியானது சத்துள்ளதாக இருப்பது நல்லது.

நிறைய புரோட்டீன், கார்போஹைடிரேட், கால்சியம் ஆகிய பொருட்களாக சாப்பிடுவது நல்லது. அனால் அதிக கொழுப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வேலை தவறி சாப்பிடுவதை செய்ய வேண்டாம் உங்கள் எடையை குறைப்பதற்காக நீங்கள் நினைத்தால் கூட இவ்வாறு அதிக வேலைகளை பாலூட்டும்போது ஈடுபடாதீர்கள்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here