Home Diabetes நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

659
0
SHARE

ஏற்படும் பக்க விளைவுகள்

கால்களில் நீர்வீகம் மற்றும் திரவம் தேங்குவதால் உடல் எடை அதிகரிக்கும். சிலருக்கு மிகையாகாத் திரவம் தேங்குவதால் இதயச் செயலிழப்பு ஏற்படலாம். கீழ்கண்ட அறிகுறிகள், இதையச் செயலிழப்பு ஏற்பட்டால் உடன் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்:

மூச்சுத்திணறல்

திடீரென எடை அதிகரித்தல் (நீர் தேங்குவதால்)

மூச்சி விட சீரமைத்தல் இயலாமை

கால்களில் நீர் வீக்கம்

தளர்ச்சி அல்லது களைப்பு மிகுதல்.

அரிதான ஆனால் கடுமையான பக்கவிளைவு கலீரலில் ஏற்படும் காலமாகும். எனவே இவ்வகை மருந்துகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் முன்னர் உங்கள் கல்லீரல் நலம் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். முதல் வருட முடிவில் கல்லீரல் செயல்திறன் பரிசோதனைகள் அவசியம். கீழ்கண்ட கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.

விளக்க இயலா குமட்டல்

கடும் எடைக் குறைவு

சிறுநீர் மஞ்சள் ஆதல்

வாந்தி

வயிற்றுவலி

கடும் தளர்ச்சி

பசியின்மை

கண்களில் மஞ்சள் (காமாலை)


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here