Home pregnancy குழந்தை பேரு பிரச்சனைகள் தீர்வுகள்

குழந்தை பேரு பிரச்சனைகள் தீர்வுகள்

314
0
SHARE

குழந்தை பேரு பிரச்சனைகள் தீர்வுகள்
அட்ரீனல் நோய் :
அட்ரீனல் நோய் காரணமாக,இரண்டு எதிர்வினைகள் உண்டாகின்றன.அட்ரீனல் ஆன்ட்ரோஜனும்,30 சதவீத நோயாளிகளில் அதிகரிக்கும் ப்ரோலக்டின் அளவும்,எல்.எச்.மற்றும் எப்.எஸ்.எச்.அளவைக் குறைத்து,முட்டை வெளியாகாதவாறு செய்துவிடுகின்றன.அட்ரீனல் நோய் அதிகரிப்பதற்கான சில முக்கியக் காரணங்கள்:
*உடல் அல்லது உள்ளம் சார்ந்த மன இறுக்கம்
*பிட்யூட்டரி,சினைப்பை அல்லது அட்ரீனல் கட்டி
*பிறவியிலேயே அட்ரீனல் நோய்
*குஷிங்க்ஸ் சின்ட்ரோம்,சினைப்பை கட்டிகள்

30முதல் 40சதவீதப் பெண்களுக்குச் சிகிச்சை அளித்தாலோ அட்ரீனல் பிரச்சனை சரியாகிவிடும்.புரோலக்டின் ஹார்மோன் அதிகரித்திருந்தால்,அதைக் குறைப்பதற்கான மருந்து தரவேண்டும்.ஆன்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்தால் ஆண்மைத் தன்மை ஏற்படும்.முகத்தில் முடி முளைக்கும்.எது பிரச்சனையை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here