Home Common Health Problems ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 31

    ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 31

    157
    0
    SHARE

    ஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும்

    கேள்வி ?
    சாதாரணமாக தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை உண்டாக்க கூடிய உணவு வகைகள் மற்றும் சில காரணிகளை சொல்ல முடியுமா?

    பதில்
    மதுவகைகள், சாக்லேட் , புளிப்பான பழங்கள், நாள்பட்ட வெண்ணெய் , வெங்காயம், பீன்ஸ், ஊறுகாய், கருவாடு , பால்பொருள்கள் போன்றவை தலைவலிக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன . இவை எல்லோருக்குமே தலைவலியை உண்டாக்கும் என்றோ , எல்லாமே தலைவலி உண்டாக்கும் என்றோ அர்த்தம் இல்லை .

    குறைந்த அளவு தூக்கம் , அளவுக்கு அதிகமான வேலை , உடற்பயிற்சி , சரியான உணவை எடுத்து கொள்ளாதது, சாப்பாட்டை தவிர்த்தல் , அதிக கவலை , திடீர் சூழ்நிலை மாற்றம் , அதிகப்படியான் வாசனை , கண்களை கூச செய்யும் விளக்குகள் , அசுத்த காற்று போன்றவையும்
    தலைவலிக்கு முக்கிய காரணிகள் .

    ஒரு சிலருக்கு ஆஸ்துமா மற்றும் மிகை ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்காக எடுக்கப்படும் மருந்துகளும் தலைவலியை உண்டாக்க கூடும் .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here