Home Diabetes நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

298
0
SHARE

பிர்மலின்ட்டைட் வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்சுலின் தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறது.ஆகையால் இதனை இன்சுலினுடன் ஒருபோதும் ஒரே ஊசியில் கலக்காதீர்கள்.

பக்கவிளைவுகள்.
மிகப் பொதுவான பக்கவிளைவு குமட்டலாகும். ஆனால் காலப்போக்கில் இது சரியாகிவிடுகிறது. மற்ற பக்கவிளைவுகளாக வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, களைப்பு, கிறுகிறுப்பு போன்றவை ஏற்படலாம். சிலவேளை இன்சுலினால் ஏற்படும் தாழ்குழுக்கோஸ் நிலையை இது தீவிரப்படுத்தும். இதை ஊசியாக போட்ட சில நிமிடங்களில் குறிப்பாக வகை 1 நோயாளிகளுக்கு இவ்விளைவு ஏற்படும். இதன் காரணமாகத் தெளிவாகச் சிந்திக்க இயலாமை, வாகனம் ஓட்ட இயலாமை, மற்ற பணிகள் செய்ய இயலாமை தோன்றும்.  எனவே உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். முதன்முதலாக இதனை உபயோகப்படுத்தும் முன்னர் உங்கள் இன்சுலின் மருந்தளவைப் பதியாகக் குறைக்கலாம்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here