Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 120

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 120

173
0
SHARE

ஆண்மைக் குறைபாட்டிற்கான காரணங்கள் :

உளம் சார்ந்த காரணிகளால் வருபவை :
செயல்பாட்டினால் தோன்றும் கவலைகள்
பாலியல் ரீதியான வளர்ப்பு, அனுபவங்கள்
உறவுமுறை சார்ந்த பிரச்சினைகள்
பணி மற்றும் பொருளாதார நெருக்கடிகள்
மன இறுக்கம் சார்ந்த பிரச்சினைகள்
மன நோய்கள்

இரத்த நாள உள் அடுக்குச் செல் குறைபாடு : (வாஸ்குலர் எண்டோதீலியல் டிஸ்பங்சன்) :

நீரிழிவு வியாதி
மிகை இரத்த அழுத்தம்
அதிகமான கொழுப்பு சேர்ந்திருத்தல்
புகைப்பழக்கம்
சீரற்ற இரத்த நாள பிரச்சினைகள்
இனடர்னல் இலியாக் ஆர்டரி நோய்
பெண் பாலுறுப்பு இரத்த நாள நோய்

நரம்புகள் சார்ந்த ஆண்மைக்குறைவு :

பார்க்கின்சன் வியாதி
அல்சைமர் வியாதி
முதுகு தண்டுவட பாதிப்புகள்
மல்டிப்பில் ஸ்கெலிரோசிஸ்
டயாபெடிக் நியூரோபதி
இடுப்புகூட்டுப்பகுதி அறுவை சிகிச்சை (புராஸ்டேட், வயிறு)
இடுப்புப்பகுதி காயங்கள் ( பெல்விக் இஞ்சுரி )

மருந்துகளால் வரும் ஆண்மைக்குறைவு :

ஆன்டி ஹைப்பர்டென்சில்ஸ்
ஸ்டேடின்ஸ்
ஆன்டி டிப்ரெசன்ட்ஸ்
ஆன்டி சைகோடிக்ஸ்
ஆன்டி ஆண்ட்ரோஜன்
ஆல்கஹால் அண்ட் ட்ராக் அபூஸ்


ஹார்மோன் சார்ந்தவை :

ஹைபோகோனாடிஸ்
ஹைபர் ப்ரோலாக்டினிமியா
ஹைபோ அண்ட் ஹைபர் தைராய்டிசம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here