Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 118

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 118

299
0
SHARE

வேறுவித பாதிப்புகள் :

பைரோனிஸ் நோய்
இஞ்சக்க்ஷன் ரிலேடட் பைப்ரோசிஸ்

சில குறிப்பிட்ட சிகிச்சை விவரங்கள்:

சில நோய்களுக்கான காரணங்களையும் அவற்றுக்கான சிகிச்சைகளையும் சுருக்கமாக தெரிந்து கொள்ளுங்கள் .

காரணம் 1:
டெஸ்டோஸ்டீரான் குறைபாடு

சிகிச்சை:1
காரணத்தைக் கண்டறிந்து டெஸ்டோஸ்டீரான் பதிலி சிகிச்சை அளித்தல்

காரணம் 2 :
தீவிரமான உளவியல் பிரச்சினை

சிகிச்சை 2 :
மன நலம் சார்ந்த பாலியல் ஆலோசனை சிகிச்சை

காரணம் 3 :
மது மற்றும் போதைக்கு அடிமையாதல்

சிகிச்சை 3 :
அவற்றிலிருந்து சிகிச்சை மூலம் விடுபடுதல்

காரணம் 4 :
தீவிரமான இடுப்புக்கூட்டுபகுதி விபத்து

சிகிச்சை 4 :
சரியான காரணத்தை ஆராய்ந்து அறுவை சிகிச்சை செய்தல்.

காரணம் 5 :
பைரோணி நோய்

சிகிச்சை 5:
உறுப்புகளில் வளைவு, கூன் ஏற்பட்டிருந்தால் சிகிச்சைகள் மூலம் நேர் செய்தல்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here