Home Love Part ​காதல் விதிகள் – பாகம் 5

​காதல் விதிகள் – பாகம் 5

301
0
SHARE

காதல் விதிகள்

48978728 – portrait of in love young couple in town

விதிமுறைகளின் நடக்கும் நமக்கு , ஒரு சிலரிடம் நெருங்கக்கூடாது என்ற நேர்மை உண்டு . உண்மயிலேயே நீங்கள் அவர்கள் மேல் அதிதீவிர காதல் கொண்டிருந்தாலும், நீங்கள் அமைதியாகத்தான் இருக்க வேண்டும் . அதை மறந்துவிடவும் வேண்டும். அதற்கு பல் ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை .

உதாரணமாக உங்கள் தோழி ஒருத்தி , தனது சகோதரியின் பாய்பிரண்டை காதலிக்கிறாள் என்று வைத்து கொள்வோம் . நீங்கள் அவள் முகத்துக்கு எதிரே எதையும் சொல்ல மாடீர்கள். ஆனால் தனிப்பட்ட அளவில் நீங்கள் அதை விரும்பமாட்டீர்கள் இல்லையா அவள் கொஞ்சம் முறையற்று நடந்து கொள்கிறாள் என்று நினைப்பீராகள் இல்லையா ? அப்படி நீங்கள் நினைப்பவரானால் நீனால் அது போன்ற ஒரு செயலை செய்ய கூடாது .

சும்மா ஜாலிக்காக காதலிக்க தொடங்கலாம் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள். விலக்க பட்ட இந்த நபர் மேல் நீங்கள் ஆழ்ந்த பிடிப்பு உள்ளவரென்றால், இது ரொம்ப கஷ்டமாக இருக்க போகிறது . ஒரு விஷயம் மட்டும் உண்மை . நீங்கள் இன்னும் எவ்வளவு தூரம் இவரை விரும்பப்போகிறஈர்களோ, அதில் இருந்து விலகவும் அவ்வளவு காலம் ஆக போகிறது . அதனால் இந்த காதலை தொடங்காதீர்கள் . உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல , பலரது வாழ்வையும் நீங்கள் சிரமப்படுத்தி விடுவீர்கள் .

குறைந்தபட்சம் , நேர்மையோடு நடந்து கொண்டேன் என்று தலைநிமிர்த்தி சொல்ல முடியும் . வெகு விரைவில் இது போன்ற எந்த தலையும் இல்லாத நபர் ஒருவர் வந்து சேருவார். அவரை நீங்கள் வெளிப்படையாக காதலிக்கலாம் . குற்ற உணர்ச்சி இல்லாமல் காதலிக்கலாம்.
அதற்காக காத்திருப்பதில் தப்பே இல்லை .

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here