Home Common Health Problems வாய் நாற்றத்தைத் தடுப்பதற்கான சில வழிமுறைகள்

    வாய் நாற்றத்தைத் தடுப்பதற்கான சில வழிமுறைகள்

    198
    0
    SHARE

    வாய் நாற்றத்தைத் தடுப்பதற்கான சில வழிமுறைகள்

    Ø அதிகமாக நீர் அருந்துங்கள். இது உங்கள் வாயை உலராமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். காபி மற்றும் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

    Ø உறிஞ்சும் வகை மருந்துகளை உபயோகித்த பின்னர் நன்கு வாய் கொப்புளித்துவிடுங்கள்

    Ø ஒவ்வொரு உணவுகளை உண்ண பின்னரும் பற்களைச் சுத்தம் செய்யவும்

    Ø நாக்கினை நன்கு பயன்படுத்திப் படர்ந்துள்ள இறந்த உயிரணுக்களை வெளியேற்றுங்கள்

    Ø நன்கு வாய் கொப்பளித்துப் பற்களுக்கு எடையில் மாட்டியுள்ள உணவுத் துணுக்குகளை அகற்றுங்கள்

    Ø கடும் மசாலா சேர்ந்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.

    Ø பற்களைச் சுத்தம் செய்வதாலும், வாய் கொப்பளிக்கும் மருந்துகளாலும் பூண்டு மற்றும் வெங்காயவாடையை ஓரளவே குறைக்க முடியும். ஏனெனில் இவ்வாடை உங்கள் நுரையீரலிலிருந்துமூச்சுக்காற்று வழியாக வாயை அடைகிறது.

    Ø எதற்குப் பிறகும் வாய் நாற்றம் உங்களுக்குத் தொல்லையளித்தால் பல் மருத்துவரைப் பார்க்கவும்.


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here