குழந்தையின்மை பிரச்சனையில் ஆண்களும் காரணமாக இருக்கலாம்.
பெண்களும் காரணமாக இருக்கலாம்.
ஆண்களில் 40 சதவீதமும் பெண்களில் 40 சதவீதமும் காரணங்கள் உள்ளன.
ஆண்களுக்கான காரணத்தில் 40 சதவீதம் முக்கியமான உள்ள பிரச்சனைகள் விந்து அணுக்களின் எண்ணிக்கையை இல்லாமல் இருத்தல்.
சாதாரணமாக ஒரு ஆணுக்கு ஒருமுறை விந்துவை வெளியேற்றம் செய்யும்போது குறைந்தது 2 ml விந்து வெளிவர வேண்டும்.
அந்த 2 ml-ல் 1 ml குறைந்தபட்சம் 17 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்.
அதில் 50 சதவீதம் fast motility இருக்க வேண்டும்.
அதில் 4 சதவீதம் அப்நார்மல் பார்ம்ஸ் இருக்கலாம்.
இதுதவிர ஊர்ந்து செல்லக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.
இது அனைத்தும் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆணால் தந்தையாக முடியும்.
ஆனால் இதிலேயே சில ஆண்களுக்கு அதாவது 50-ல் ஒருவருக்கு விந்தணுக்கள் இல்லை,
விந்து இருக்கும், செமன் இருக்கும்,
– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்