Home pregnancy பெண்களுக்கு தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்

பெண்களுக்கு தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்

321
0
SHARE
beautiful young couple sitting on a sofa

Unconsummated marriage (தாம்பத்திய உறவே இல்லாத தம்பதியர்கள்)

இதில் முக்கியமான முதல் காரணம் Vaginismus. Vaginismus உள்ள பெண்களுக்கு பெண் யோனி உறுப்பு சிறிதாக இருக்கும். இந்த பெண்களுக்கு பெண் உறுப்பு விரிவடையும் தன்மை குறைவாகவே இருக்கும். இதனால் தாம்பத்திய உறவில் பல பிரச்சனைகளோடு வலியும் இருக்கும். இதனால் தாம்பத்திய உறவு செய்யமுடியாமல் போகும். இந்த தம்பதிய பெண்களை சோதிக்கும் போது பிரச்சனைகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் இருக்கலாம். உடல்ரீதியாக இருந்தால் இதற்கு முழுமையான தீர்வான சில பயிற்சிகள், மருந்துகள், ஆலோசனைகள் தேவைப்பட்டால் சிறிய அறுவைச்சிகிச்சைகள் செய்வதன் மூலமாக Vaginismus சரிசெய்து இயற்கையிலேயே குழந்தைப்பேற்றை பெற முடியும்.

இத்தகைய பெண்கள் 10-15 சதவீதம் தாம்பத்திய உறவே இல்லாத தம்பதியர்களாக இருக்கிறார்கள். பல நேரங்களில் செயற்கை கருத்தரிப்பு (IVF) செய்து தோல்வி அடைந்து குழந்தைபேறு பெறமுடியாமல் போய்விடுகிறது. இவற்றை ஆகாஷ் குழந்தையின்மை மையத்தில் முழுமையாக சரிசெய்து இயற்கையாகவே குழந்தைப்பேறு பெற்றவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம்.

ஆகாஷ் குழந்தையின்மை மையத்தில் கடந்த 25 வருடங்களாக குழந்தையின்மைக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பல பல இடங்களில் செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) தோல்வி அடைந்தவர்கள் இங்கு இயற்கையாகவே குழந்தைப்பேறு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here