கேள்வி:
நானும் என் கணவரும் ஆசிரியர்களாக பணியாற்றுகிறோம். எங்கள் இருவருக்கும் சம வயது. இபோது 30 வயது. திருமணமாகி 4 ஆகியுள்ளன. இதுவரை குழந்தை இல்லை. நாங்கள் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை சந்திக்க திட்டமிட்டிருக்கிறோம். எனக்கு ‘லேப்ராஸ்கோப்பி‘ பரிசோதனை மேற்கொண்டால், குழந்தையின்மைக்கான காரணத்தை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள். ‘லேப்ராஸ்கோப்பி‘ பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது? அதனால் எத்தகைய குறைபாடுகளை கண்டறிய முடியும்? விளக்கமாகக் கூறுங்கள்?
பதில்:
குழந்ததியின்மைக்கான காரணத்தை அறியும் பரிசோதனைகளில் தலைசிறந்தது லேப்ராஸ்கோப்பி பரிசோதனை என்பது பெரும்பாலான மருத்துவர்களின் கருத்து.
தொப்புளில் சிறிய அளவில் ஒரு துளையிட்டு அதன் வழியாக தொலைநோக்கி பொருத்தப்பட்ட லாப்ராஸ்கோப் கருவி மெல்லாம் கருப்பையை அடைந்து, அதைப் பரிசோதிக்கலாம். கருப்பையைத் தெளிவாக பார்ப்பதற்கு வசதியாக வயிற்று மடிப்புக்குக் கீழ் சிறிய அளவில் ஒரு துளையிட்டு துல்லியமாக பார்க்க இயலும். இவ்வாறு பரிசோதிக்கும் சிறிதளவு கார்பன்டை ஆக்சைடை செலுத்தி உறுப்புகளைத் தனித்தனியே விலகுவார்கள். இதன் மூலம் நாம் எந்த உறுப்பை பார்க்க விரும்புகிறோமோ அந்த உறுப்பை துல்லியமாகப் பார்த்து அதிலுள்ள குறைபாடுகளை கண்டறியலாம்.
உதாரணமாக, கருப்பைக் குழாய் பாதிப்பு, வயிற்று உட்குழிப்பகுதியில் தசை ஒட்டல், கருப்பை உட்படலத்தில் தசை வளர்ச்சி, பைப்ரோய்டு எனப்படும் நார்த்திசுக் கழலை, பிறவிக்குறைபாடுகள், சினைப்பைக் கழலைகள் போன்ற பிற குறைபாடுகள் ஆகியவற்றைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம்.
இப்பரிசோதனையை மாதவிலக்கான மூன்றாவது வாரத்தில் மேற்கொண்டால் சினைப்பையிலிருந்து முட்டை விடுபட்டுள்ளதா என்பது போன்ற பல விவரங்களைத் தெரிந்துகொள்ள இயலும்.
லாப்ராஸ்கோப் பரிசோதனையை, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லாமல் மிக எளிமையான முறையில் மேற்கொள்ளலாம்.
பல மருத்துவர்கள் முழு அளவில் மயக்க மருந்து கொடுத்ததும், சிலர் பகுதி உணர்விழப்பு ஏற்படுத்தியும் இப் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். முழுமையான உணர்விழப்பு ஏற்படுத்தும்போது, பெண்கள் தங்கள் உடலை அசைத்தல் போன்ற அசௌகரியங்கள் இருக்காது. மருத்துவர்கள் சுலபமாக பரிசோதனை செய்ய இயலும். பரிசோதனை முடிந்தபிறகும் பெண்களுக்கு எவ்விதமான சிரமங்களும் பெரிய அளவில் தோன்றுவதில்லை. சிலருக்குத் தையல் புண் ஏற்படலாம்.
முதல் 42 மணி நேரம்வரை அப்பகுதியில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொண்டாள் போதும், காயம் ஆறிவிடும். தையல் நூலால் புண் வருவதைத் தவிர்ப்பதற்கு தானாகக் கரையும் தன்மையுள்ள நூலால் தொப்புளில் தையல் போடுகிறார்கள். இது ஒரு சில நாளில் தானாகக் கரைந்துவிடும்.
.குறை மாதத்திலியே பிரசவ வலி மற்றும் வேறுவித அறிகுறிகள் உள்ளவர்கள்.
.கடைசி மாதத்தில் கொடிய தலைவலி ,படபடப்பு ,தூக்கமின்மை ,மூச்சுத்திணறல், கண்பார்வை மங்குதல், சளித்தொல்லை,காய்ச்சல் மற்றும் சிறுநீரகம்ப் பாதிப்பு உள்ளவர்கள்.
.பிறப்பு உறுப்பில் இருந்து அதிகமாக கோழை வரும் தன்மை உள்ளவர்கள்.
.கணவரின் உடலுறவுத் தொந்தரவுக்கு ஆளானவர்கள்.
வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்:
.பிரசவத்துக்கான முன்னேற்பாடு பற்றிய விழிப்புணர்வுத் தகவல்கள்.
.குழந்தைப் பிறப்பை எளிமைப் படுத்தும் வழிமுறைகள்.
.பிரசவ காலத்தில் திடீரென சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகள்.
.கற்பதில் குழந்தையைத் தவிர வேறு என்னவெல்லாம் இருக்கும், எப்போது பிரசவ வலி ஆரம்பிக்கும், குழந்தை பிறப்பது எப்படி, அதற்கு பிறகு என்னவாகும் என்பது உள்ளிட்ட பல விசயங்களை பற்றி சொல்லித் தருவார்கள்.
உங்கள் வயது 37 என்பதாலும், திருமணமாகி பத்தாண்டுகள் ஆகிவிட்டதால் நீங்கள் இத்தகைய வகுப்பில் கலந்து கொள்வது நல்லது.
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்